ஆதி அந்தம் ஆனவர் EDWARD VASANTH Lyrics

ஆதி அந்தம் ஆனவர் Lyrics EDWARD VASANTH

Recently Added Lyrics EDWARD VASANTH ஆதி அந்தம் ஆனவர்

EDWARD VASANTH comes through with a new song titled "ஆதி அந்தம் ஆனவர்" Our vibrant community of passionate editors is making sure lyrics is up to date with the latest.

See & Read EDWARD VASANTH ஆதி அந்தம் ஆனவர் Lyrics


ஆதி அந்தம் ஆனவர்
அதிசயங்கள் செய்கிறவர்
ஆலோசனை கர்த்தர் இவர்
வல்லமையின் தேவன் இவர்

ஏல் ஓலாம் இவர் ஏல் ஓலாம்
ஏல் ஓலாம் இவர் ஏல் ஓலாம்

ஜோதிகளின் பிதா இவர்
சதாகாலம் இருக்கின்றவர்
சேனைகளின் கர்த்தர் இவர்
என்றென்றும் இருக்கிறவர்

ஏல் ஓலாம் இவர் ஏல் ஓலாம்
ஏல் ஓலாம் இவர் ஏல் ஓலாம்

ஏல் ஓலாம் எங்கள் நித்திய பிதாவே
ஏல் ஓலாம் எங்கள் நித்திய பிதாவே

ஏல் ஓலாம் இவர் ஏல் ஓலாம்
ஏல் ஓலாம் இவர் ஏல் ஓலாம்

கேருபீன்கள் போற்றுபவர்
சேராபீன்கள் துதிக்கிறவர்
உருவமில்லா தேவன் இவர்
உலகத்தையே ஜெனிப்பித்தவர்

ஏல் ஓலாம் இவர் ஏல் ஓலாம்
ஏல் ஓலாம் இவர் ஏல் ஓலாம்

ஆபிரகாமின் தேவன் இவர்
தாவீதின் மேல் இறங்கினவர்
குமாரனையே கொடுத்தவர்
கடைசிவரை நடத்துபவர்

ஏல் ஓலாம் இவர் ஏல் ஓலாம்
ஏல் ஓலாம் இவர் ஏல் ஓலாம்

ஏல் ஓலாம் எங்கள் நித்திய பிதாவே
ஏல் ஓலாம் எங்கள் நித்திய பிதாவே

ஏல் ஓலாம் இவர் ஏல் ஓலாம்
ஏல் ஓலாம் இவர் ஏல் ஓலாம்

Share this