என்ன நினச்சிரோ EDWARD VASANTH Lyrics

என்ன நினச்சிரோ Lyrics EDWARD VASANTH

Recently Added Lyrics EDWARD VASANTH என்ன நினச்சிரோ

EDWARD VASANTH comes through with a new song titled "என்ன நினச்சிரோ" Our vibrant community of passionate editors is making sure lyrics is up to date with the latest.

See & Read EDWARD VASANTH என்ன நினச்சிரோ Lyrics


என்ன நினச்சிரோ என்னை இரசித்திரையா
எதை வச்சி நீரோ என்னை அழைத்திறைய (2)
எல்லாம் கிருப உங்க கிருப (2)

அழைக்கும்போது நம்பவில்ல நடத்துவீர் என்று
நடக்கும்போது தெரியவில்ல அழைத்தீர் என்று (2)
அழைத்த தேவனே நடத்திச்செல்வீரே
அனுதினமும் நான் நன்றி சொல்வேனே (2)
எல்லாம் கிருப உங்க கிருப (2)

பாவியான என்னையும் நீர் நேசித்தீர்றைய
பரலோகம் போகும் பாதை காட்டிச் சென்றிறைய (2)
பறிசுத்தரே நீர் கூடவாருமே
பரிசுத்தமாய் நான் வழவேனுமே (2)
எல்லாம் கிருப உங்க கிருப (2)

Share this